தாமதித்த டுவிட்டர் நிறுவனம் - நீதிமன்றில் 3.5 இலட்ச அமெரிக்க டொலர்கள் அபராதம்
Twitter
Donald Trump
Elon Musk
By Beulah
ட்ரம்ப் தொடர்பிலான தகவல்களை வழங்காமையால் டுவிட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் ட்ரம்ப் பற்றிய டுவிட்டர் பதிவுகளை வழங்க உத்தரவிட்டிருந்ததது.
தாமதம்

ஆனால், டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றம் கேட்ட தகவல்களை வழங்க தாமதம் செய்து வந்துள்ளது.
இந்நிலையில், குறிப்பிட்ட காலத்திற்க்குள் கேட்கப்பட்ட தகவல்களை வழங்கவில்லை என கூறி நீதிமன்றம் டுவிட்டர் நிறுவனத்திற்கு 3.5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதித்துள்ளது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி