முல்லைத்தீவில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

Murali Sri Lanka Police Mullaitivu Death
By Thulsi Nov 21, 2024 06:02 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து முல்லைத்தீவு - மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று (20.10.2024) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வன்னிவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுசன் (வயது 20), மாங்குளம் - புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் விதுர்சன் (வயது 20) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 10 கிலோ கட்டி

பெண்ணின் கருப்பையிலிருந்து அகற்றப்பட்ட 10 கிலோ கட்டி

மேலதிக விசாரணை

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் மல்லாவி பகுதியிலிருந்து மாங்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

முல்லைத்தீவில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி | Two Death In Road Accident In Mullaitivu

இதேவேளை, சம்பவத்தில் படுகாயமடைந்த மாங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றைய இளைஞர் மாங்குளம் ஆதார வைத்தியசாலை அம்புலன்ஸ் ஊடாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி | Two Death In Road Accident In Mullaitivu

மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர்

மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர்

மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர்

மாத்தளை பொது வைத்தியசாலையில் கைதான போலி வைத்தியர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்