வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி சமகால அரசியல் கலந்துரையாடல் ஆரம்பம்

Sri Lankan Tamils Eastern Province Northern Province of Sri Lanka
By Pakirathan Jul 08, 2023 05:57 AM GMT
Report

சமகால அரசியல் சூழ்நிலைகள் தொடர்பில், வடக்கு - கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி இரு கலந்துரையாடல்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

வடக்கு மாகாண கலந்துரையாடல் இன்றையதினம் காலை 9.00 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள எ.ஆர்.ஆர். வணிக வளாகத்தில் நடைபெறுகிறது.

அதேசமயம், கிழக்கு மாகாண கலந்துரையாடல் நாளையதினம் (09.07.2023) காலை 11.00 மணி முதல் மாலை 17.00 மணி வரை மட்டகளப்பில் உள்ள east lagoon விடுதியில் இடம்பெறவுள்ளது.

கலந்துகொள்பவர்கள் 

வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கி சமகால அரசியல் கலந்துரையாடல் ஆரம்பம் | Two Discussions Covering North Eastern Provinces

மக்கள் சிந்தனை மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த கலந்துரையாடலில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், தவத்திரு. அகத்தியர் அடிகளார் (தென்கயிலை ஆதினம்) தவத்திரு வேலன் சுவாமிகள் (சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் - p2p மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்) பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் (யாழ் பல்கலைக்கழக அரசியல் துறை தலைவர்)திருமதி.புளோரிடா சிமியோன் (அரசியல் துறை விரிவுரையாளர், கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015