கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை இரண்டு இந்திய பிரஜைகள் கைது
arrest
bandaranayake airport
indian nation
By Sumithiran
சென்னையில் இருந்து இன்று அதிகாலை 1.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்தியன் ஏர்லைன்ஸ் ஏஐ -273 விமானத்தில் பயணித்த இந்திய பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரின் தனிப்பட்ட கைப்பைகளில் போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்