மத்தளவில் தரையிறங்கிய விமானங்கள்(படங்கள்)
airport
flight
mattala
arrive
By Sumithiran
ஹம்பாந்தோட்டை மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஜெட் விமானங்கள் தரையிறங்கியுள்ளன.
இரண்டு ஜெட் விமானங்களின் புகைப்படங்கள் மத்தள விமான நிலையத்தில் உள்ள உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிடப்பட்டுள்ளன.
மற்றைய குல்லிவேர் விமானம் பல்கேரியாவிலிருந்து மத்தளைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினரை ஏற்றி வந்ததாகும்
மத்தள விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் அதிக எண்ணிக்கையிலான பயணிகளைக் கையாளும் ஆண்டாகவும் இந்த வருடம் கருதப்படுகிறது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி