வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது

Kandy Sri Lanka Foreign Employment Bureau
By Harrish Sep 30, 2024 12:46 PM GMT
Report

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி மூன்று நபர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 15 லட்சம் ரூபாயும், இத்தாலியில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஒருவரிடமிருந்து 730,000 ரூபாயும் பெற்றுள்ளார்.

ரணில் - சஜித் தரப்பினரின் உறவு மீண்டும் முறிவு

ரணில் - சஜித் தரப்பினரின் உறவு மீண்டும் முறிவு

கைது நடவடிக்கை

எனினும், உறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது | Two Ladies Arrested For Fraud To Offer Jobs Abroad

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 4 வழக்குகளுக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் 2 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு 

இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்வதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது | Two Ladies Arrested For Fraud To Offer Jobs Abroad

அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான மேலும் சில முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

உணவுகளின் கட்டுப்பாட்டு விலை குறித்து நுகர்வோர் விடுத்துள்ள கோரிக்கை

உணவுகளின் கட்டுப்பாட்டு விலை குறித்து நுகர்வோர் விடுத்துள்ள கோரிக்கை

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025