கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்!

CID - Sri Lanka Police Sri Lanka Law and Order
By Shalini Balachandran Aug 31, 2025 12:36 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

இனியபாரதியின் இரு சகாக்கள் கல்முனை மற்றும் கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், டிலக்ஷன் என்பவர் கல்முனையில் வைத்து நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, மற்றுமொரு நபரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் என்பவர் கட்டுநாயக்கா விமான நிலையத்ததில் கடந்த 12 அம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கெஹல்பத்தர பத்மேவுக்கு முன்கூட்டியே சென்றுள்ள தகவல்! திகைப்பில் புலனாய்வாளர்கள்

கெஹல்பத்தர பத்மேவுக்கு முன்கூட்டியே சென்றுள்ள தகவல்! திகைப்பில் புலனாய்வாளர்கள்

இருசகாக்கள் 

குறித்த விடயத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்! | Two More Associates Iniyabarathi Arrested By Cid

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஒருங்கிணைப்பாளருமான கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோர் மீது முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

மட்டக்களப்பில் சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்: ஒருவாரத்தில் பாதிக்கப்பட்ட 3 பேர்

படுகொலை 

திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக, படுகொலை செய்யப்பட்ட பிரதேசசபை தவிசாளரின் மனைவி குறித்த முறைப்பாட்டை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்வைத்திருந்தார்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்! | Two More Associates Iniyabarathi Arrested By Cid

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த ஜூலை ஆறாம் திகதி திருக்கோவிலில் வைத்து இனியபாரதியையும் அவரது சகாவான மட்டு சந்திவெளியைச் சேர்ந்த சசிதரன் தவசீலன் என்பவரையும் சந்திவெளியில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தநிலையில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் உதயகுமாரை கடந்த (2007.06.28) சம்பவதினம் வீட்டில் இருந்து வெளியே வீதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் கைக்குண்டை வீதி படுகொலை செய்யப்பட்டதாக இனியபாரதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்

தங்க அடகுக் கடைக்குள் புகுந்து கொள்ளை : சிக்கிய சந்தேக நபர்

அதிகாரிகள் 

இதனடிப்படையில், இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின் அவரின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் சிக்கிய இனியபாரதியின் இரு சகாக்கள்! | Two More Associates Iniyabarathi Arrested By Cid

இதனுடன், இனியபாரதியின் இன்னொரு சகாவான வவுணதீவு பாவக்கொடிச் சேனையைச் சேர்ந்தவரான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்ற நிலையில் அங்குவைத்து கடந்த 12 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில், சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்காக கொழும்பிற்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜெனீவாவுக்கு பறந்த கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025