துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு! கொதி நிலையில் கொழும்பு
Sri Lanka Police
Go Home Gota
Sri Lankan protests
Go Home Mahinda
By Kiruththikan
வீரகெட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்