பாரியளவு போதைப்பொருட்களுடன் சிறிலங்கா கடற்படை அதிகாரிகள் இருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Sri Lanka Navy
By Jaso
பாரியளவு போதைப்பொருட்களை வைத்திருந்ததாக தெரிவித்து சிறிலங்கா கட்ற்படை அதிகாரிகள் இருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் சிறிலங்கா கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பாரியளவு போதைப்பொருளுடன்
சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம் ஐஸ் (ICE) மெத்தம்பேட்டமைன் (methamphetamine) வகை, என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.இவற்றின் மதிப்பு ரூ. 7.5 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விவரங்களை காவல்துறையினர் வெளியிடவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி