மாணவன், இராணுவ சிப்பாய் களுகங்கையில் மூழ்கி உயிரிழப்பு
Sri Lanka Army
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
ரத்னபுர கிரியெல்ல அலகாவ பகுதியில் களு கங்கை ஆற்றில் மூழ்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
அலகவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவனும், ஹொரவப்பொத்தானை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவருமே உயிரிழந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
சடலங்கள் கிரியெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்