நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி
Kandy
Sri Lanka Police Investigation
Death
By Jaso
கண்டி தெல்தெனிய, பன்விலை பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு மாணவர்கள் தவறி வீழந்து உயிரிழந்தனர்.
13 மற்றும் 15 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாடசாலை நேரம் முடிந்த பின்னர் ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று இந்த நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளது.
புகைப்படம் எடுக்க முற்பட்ட போது விபத்து
அங்கு அவர்கள் புகைப்படம் எடுக்க முற்பட்ட போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தசம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 5 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்