வற்வரி செலுத்தாத பணிப்பாளர் இருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை
Immigration
Sri Lanka Magistrate Court
Sri Lanka Customs
By Sumithiran
பெறுமதி சேர் வரியை (VAT) ஏய்த்த குற்றச்சாட்டின் பேரில், Blue Mountain Property Developers நிறுவனத்தின் இரண்டு பணிப்பாளர்களை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க இன்று (05) உத்தரவிட்டுள்ளார்.
300 மில்லியனுக்கும் அதிகமான VAT வரியை செலுத்தாததற்காக உள்நாட்டு இறைவரி ஆணையாளரால் தொடுக்கப்பட்ட வழக்கை பரிசீலித்த பின்னர் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் விடுத்த உத்தரவு
பிரதிவாதிகளான ஹிரண்ய சயுமி மற்றும் கௌசல்யா விமலசேன ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி