புடைவைக்கடையில் மோதிய பெண்கள்(காணொளி)
India
Bengaluru
By Sumithiran
புடைவைக்கடை ஒன்றில் இரண்டு பெண்களுக்கிடையில் வாக்குவாதம் முற்றி மோதிக் கொள்ளும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பெங்களூரூவின் மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள புடைவைக்கடை ஒன்றில் வருடாந்திர தள்ளுபடி சலுகைகள் அறவிடப்பட்டன.
பெண்கள் இருவர் கடும் மோதல்
Mysore silk saree yearly sale @Malleshwaram .. two customers fighting over for a saree.??♀️RT pic.twitter.com/4io5fiYay0
— RVAIDYA2000 ?️ (@rvaidya2000) April 23, 2023
இதனால் பல பெண்கள் விரைந்து சென்று புடைவையை வாங்க முயன்றவேளை இரு பெண்களுக்கிடையில் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. இரு பெண்களும் கடுமையாக மோதிய போதிலும் அங்கு வந்தவர்கள் புடைவை வாங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
எனினும் பெண்கள் இருவரும் மோதிக்கொள்ளும் இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி