காவல்துறை அதிகாரியால் பறிபோன இரண்டு பெண்களின் உயிர்

Sri Lanka Police Anuradhapura Sri Lanka Police Investigation
By Jaso Sep 04, 2024 04:44 PM GMT
Report

காவல்துறை அதிகாரி ஒருவர் செலுவத்திவந்த வான் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன் மூன்று வயது குழந்தையொன்று படுகாயமடைந்துள்ளது.

எப்பாவல காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலாவ - கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில் இன்று(04) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 குழந்தை அனுராதபுரம் வைத்தியசாலையில்

இதில் மாலுலாவ கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்தவர்களாவர்.

காவல்துறை அதிகாரியால் பறிபோன இரண்டு பெண்களின் உயிர் | Two Women Lost Their Lives By A Police Officer

படுகாயமடைந்த குழந்தை அனுராதபுரம்(anuradhapura) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு சென்ற நான்கு தமிழ் மாணவர்களை காணவில்லை

பாடசாலைக்கு சென்ற நான்கு தமிழ் மாணவர்களை காணவில்லை

நித்திரை கலக்கம்

வானை செலுத்தி வந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால், வான் வீதியை விட்டு விலகி எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரியால் பறிபோன இரண்டு பெண்களின் உயிர் | Two Women Lost Their Lives By A Police Officer

கைது செய்யப்பட்ட காவல்துறை சார்ஜன்ட் அனுராதபுரம் காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது. எப்பாவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

யாழில் சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது

யாழில் சொந்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர் கைது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023