பெண்களின் நிர்வாண படங்கள் விற்பனை : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Magistrate Court
By Sumithiran
பெண்களின் நிர்வாண புகைப்படங்களை ஒன்லைன் ஊடாக விற்பனை செய்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்த இரண்டு இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 18 மற்றும் 19 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
மேற்படி இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (26) முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 18 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்