யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான 2 இளைஞர்கள்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Accident
By Theepan Nov 01, 2026 12:51 PM GMT
Report

யாழில் விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (01-11-2026) இடம்பெற்றுள்ளது.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விசாரணை அறிக்கை: வெளியான அறிவிப்பு

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விசாரணை அறிக்கை: வெளியான அறிவிப்பு

மோட்டார் சைக்கிள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

குறித்த இளைஞர் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக பயணித்த வேளை  அளவெட்டி அலுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான 2 இளைஞர்கள்! | Two Youths Die In Jaffna Bike Accident

இதையடுத்து இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்களையும் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள தெல்லிப்பழை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுள்ள எரிபொருள் விலைகள் : தேர்தல் நேரத்தில் பெரும் நெருக்கடியில் ட்ரம்ப்

அமெரிக்காவில் உச்சத்தை தொட்டுள்ள எரிபொருள் விலைகள் : தேர்தல் நேரத்தில் பெரும் நெருக்கடியில் ட்ரம்ப்

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019