இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம்

Sri Lanka Army Jaffna Protest
By Theepan Nov 01, 2026 09:53 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கு மக்கள் பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தியில் இன்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினர்.

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இருவேறு இடங்களில் போராட்டம்

இந்நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தி மற்றும் வாசாவிளான் சந்தி ஆகிய இருவேறு இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் வெடித்த போராட்டம் | Release Of Lands Held By The Military In Jaffna

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை மயிலிட்டியிலும் மயிலிட்டி மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அரச அதிகாரிகளின் சம்பளம் - ஓய்வூதிய நெருக்கடி: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குவிந்த மனுக்கள்

அரச அதிகாரிகளின் சம்பளம் - ஓய்வூதிய நெருக்கடி: ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் குவிந்த மனுக்கள்

2.1 டிரில்லியனாக உயர்ந்த இலங்கையின் வரி நிலுவை : IMF வெளியிட்ட தகவல்

2.1 டிரில்லியனாக உயர்ந்த இலங்கையின் வரி நிலுவை : IMF வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019