சஜித்தின் உத்தரவாதம் சுமந்திரனுக்கானதா அல்லது தமிழ் மக்களுக்கானதா: தமிழ் தொழிலதிபர் கேள்வி

IBC Tamil Lankasri M A Sumanthiran Baskaran Kandiah Sri Lanka Presidential Election 2024
By Raghav Sep 12, 2024 06:34 PM GMT
Report

வடக்கில் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) வழங்கிய உத்தரவாதம் சுமந்திரனுக்கானதா? அல்லது தமிழ் மக்களுக்கானதா என்பதை சுமந்திரன் முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என தொழிலதிபரும், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரன் (Baskaran Kandiah) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் (Lankasri) “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு - கிழக்கை சார்ந்த தமிழர் பகுதிகளில் இருந்து புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இவ்வாறானதொரு பங்களிப்பு குறித்து ஒரு சிறந்த திட்டமிடலுடன் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாக நிற்கின்றது.

தமிழர் பகுதிகளில் முதலீடுகளையோ அல்லது வேலைவாய்ப்புக்களையோ மையப்படுத்திய ஒரு கட்டமைப்பு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இது வரை காலமும் இல்லாமைக்கான காரணம் குறித்தும் சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

அந்தவகையில், ஈழத்தேசத்தின் சாதனையாளரான தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் இவ்வாறானதொரு சூழல் குறித்த நிலைப்பாடுகளை பகிர்ந்து கொண்டவற்றுடன் இன்றைய லங்காசிறியின் ஆயிரமாவது ஊடறுப்பு நிகழ்ச்சி, 

ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம்

ஜனாதிபதியிடம் நிதி பெற்றவர்களே சஜித்திற்கு ஆதரவளிக்கும் தமிழரசுக் கட்சி : வியாழேந்திரன் பகிரங்கம்

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச

வடக்கில் வாக்குறுதிகளை அள்ளி கொட்டிய நாமல் ராஜபக்ச

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்