உதயநிதி ஸ்ராலின் என்ன அடுத்த துணை முதல்வரா?
chief minister
tamilnadu
udayanidhi stalin
By Sumithiran
அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவிற்கு எப்படி எம்.பிக்கள் வணக்கம் செலுத்தினரோ அப்படி ஒரு நிலைமை தற்போது அனைத்து கட்சி எம்.பிக்களும் உதயநிதி ஸ்ராலினுக்கு வணக்கம் செலுத்தும் காட்சிகள் சமுக வலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்ராலின் தன்னை புகழ்ந்து பேசக்கூடாது என தெரிவித்துள்ள நிலையில் அவரது மகன் இவ்வாறு நடந்து கொள்வது ஏற்புடையதா?
இந்த வினாவிற்கு சொல்வின் செல்வர் நாஞ்சில் சம்பத் என்ன தெரிவித்துள்ளார். காணொளி ஊடாக பாருங்கள் நேயர்களே...
1ம் ஆண்டு நினைவஞ்சலி