உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணி
Sri Lankan Tamils
Jaffna
By Independent Writer
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் வடமராட்சி கிழக்கு மக்களால் சிரமதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.
வடமராட்சி கிழக்கிலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு இடம்பெறவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டே குறித்த சிரமதானப் பணி இடம்பெற்றது.






செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
12ம் ஆண்டு நினைவஞ்சலி