ஒலிம்பிக் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் : பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற காதலன்

Government of Uganda Paris 2024 Summer Olympics
By Sumithiran Sep 05, 2024 02:55 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உகண்டா(Uganda) பெண் மாரத்தான் சம்பியன் ரெபெக்கா செப்டிகேயை(Rebecca Cheptegei) அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழம இந்த சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு : சிக்கினர் பெண்கள்

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதிகள் சுற்றிவளைப்பு : சிக்கினர் பெண்கள்

 தேவாலயத்தில் இருந்து திரும்பியபோது சம்பவம்

அவர் தனது இரண்டு மகள்களுடன் தேவாலயத்தில் இருந்து திரும்பியபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒலிம்பிக் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் : பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற காதலன் | Ugandas Marathon Champion Is Killed

காணித்தகராறு கொலையில் முடிந்தது

ஒலிம்பிக் வீராங்கனைக்கும் அவரது காதலனிற்கும் இடையில் காணித்தகராறு காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒலிம்பிக் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் : பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற காதலன் | Ugandas Marathon Champion Is Killed

அவர் உயிரிழந்துள்ளமை குறித்து கடும் கவலை கொண்டுள்ளோம் என உகண்டாவின் தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் பாய்ச்சலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

ரஷ்யாவின் பாய்ச்சலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025