படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

United Kingdom World Cyprus Keir Starmer
By Dilakshan Mar 06, 2026 07:24 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையையடுத்து, பிரித்தானியா தனது இராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

சைப்ரஸ் தீவில் உள்ள இராணுவத்திளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட யுத்த உலுங்குவானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா

அமெரிக்க இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரான்! பின்னணியில் ரஷ்யா


Wildcat உலுங்குவானூர்தி

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக HMS Dragon போர் கப்பலும் Wildcat உலுங்குவானூர்திகளும் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார்.

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல் | Uk Counter Drone Helicopters Arriving In Cyprus

Image Credit: Cyprus Mail

மேலும், கூடுதலாக நான்கு Eurofighter Typhoon போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் விமானங்கள்

அதே நேரத்தில், பிரிட்டன் விமானங்கள் ஜோர்தான், கத்தார் மற்றும் கிழக்கு மெடிடரேனியன் கடல் பகுதிகளின் மீது பாதுகாப்பு கண்காணிப்பு விமானப் பறப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல் | Uk Counter Drone Helicopters Arriving In Cyprus

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் தாக்குதல்களில் பிரிட்டன் நேரடியாக கலந்து கொள்ளாது என பிரதமர் ஸ்டார்மர் பலமுறை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

ஈரான் உச்ச தலைவரின் நிலத்தடி பதுங்கு குழி தாக்குதல்! IDF வெளியிட்ட காணொளி

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை

மத்திய கிழக்கு பதற்றத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் முக்கிய வாய்ப்பு! இலங்கைக்கும் மறைமுக நன்மை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016