பிரித்தானிய அரசாங்கத்தின் திடீர் முடிவு - மீண்டும் உயரும் பவுண்டின் பெறுமதி

United Kingdom Liz Truss
By Vanan Oct 03, 2022 01:05 PM GMT
Report

பிரித்தானியாவின் லிஸ் ட்ரஸ் தலைமையிலான அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 45 பில்லியன் பவுண்ஸ் பெறுமதியான வரிக் குறைப்பு திட்டங்களை அந்த நாட்டு நிதி அமைச்சர் மீளப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நிதி அமைச்சர் பதவியில் இருந்து குவாசி குவார்ரெங் பதவி விலக வேண்டும் என தொழிற்கட்சி மற்றும் லிபரல் ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவியேற்ற பின்னர் மிகப் பாரிய வரிக் குறைப்புடன் கூடிய குறுகிய வரவு - செலவுத் திட்ட அறிவிப்பை நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் வெளியிட்டிருந்தார்.

வரிக் குறைப்பில் கவனச் சிதறல்

பிரித்தானிய அரசாங்கத்தின் திடீர் முடிவு - மீண்டும் உயரும் பவுண்டின் பெறுமதி | Uk Government Scraps 45 Top Rate Tax Cut

எனினும் இந்த வரவு - செலவுத் திட்டம் வெளியிடப்பட்டு 10 நாட்களில் அந்தத் திட்டங்களை மீளப் பெறுவதாக நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் தற்போது அறிவித்துள்ளார்.

இந்த வரிக் குறைப்பு திட்டங்களில் கவனச் சிதறலான விடயங்கள் உள்ளதாகவும், அந்த விடயங்களுக்கு குறித்து சுட்டிக்காட்டியதன் அடிப்படையில் அதற்கு செவிசாய்த்து, வரிக் குறைப்பு திட்டங்களை மீளெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிதி அமைச்சரின் இந்த வரிக் குறைப்பு திட்டங்களுக்கு கென்சவேட்டிவ் கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வரிக் குறைப்பு திட்டங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற முடியாது என்பது வெளிப்படையான ஒரு விடயமாக உள்ளதாக தொழிற்கட்சியின் நிழல் நிதி அமைச்சர் ரேச்சல் றீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வரிக் குறைப்பு அறிவிப்பினால் ஏற்கனவே பிரித்தானியாவின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது முற்றுமுழுதான திறமையற்ற செயற்பாடு என விமர்சித்துள்ள ஸ்கொட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்ரேஜன் , மில்லியன் கணக்கான மக்களை இது பாதிக்கச் செய்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் லிஸ் ட்ரஸின் நிலைப்பாடு

பிரித்தானிய அரசாங்கத்தின் திடீர் முடிவு - மீண்டும் உயரும் பவுண்டின் பெறுமதி | Uk Government Scraps 45 Top Rate Tax Cut

எனினும் தமது வரிக் குறைப்பு திட்டங்களை நியாயப்படுத்தியுள்ள பிரதமர் லிஸ் ட்ரஸ், தமது கொள்கையை கைவிடப் போவதில்லை என கூறியுள்ளார்.

அத்துடன் நிதி அமைச்சர் குவாசி குவார்ரெங் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் குறுகிய வரவு - செலவுத் திட்டத்தில் உள்ள ஏனைய விடயங்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் பிரதமர் லிஸ் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் குறைப்பு திட்டங்களை தவிர்த்து ஏனைய விடயங்களுக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும் எனவும் லிஸ் ட்ரஸ்சின் பேச்சாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இந்த வரிக் குறைப்பு முன்மொழிவுகளுக்கு பிரதமர் லிஸ் ட்ரஸ், நாடாளுமன்றத்தில் ஆதரவை பெற முடியாமல் போகும் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் கிறாண்ட் ஷார்ப்ஸ் எச்சரித்திருந்த நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் பாரிய வீழ்ச்சியை பதிவுசெய்திருந்த டொலருக்கு எதிராக பவுண்டின் பெறுமதி மீண்டும் இன்று உயர்வை பதிவுசெய்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023