ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள்!

United Kingdom Money England King Charles III
By Shadhu Shanker Aug 13, 2024 08:18 PM GMT
Report

தனித்துவமான அம்சம் கொண்ட பிரித்தானிய(UK) மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள் ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ளது.

அதாவது மன்னர் மூன்றாம் சார்லஸின்(Charles) படத்தை கொண்டுள்ள புதிய பணத்தாள்கள் ஏலத்தில் £9,14,127-க்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35.18 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விற்பனையின் மூலம் கிடைத்த வருமானம் முழுவதும் நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

இஸ்ரேல் மீதான ஈரானிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா

பணத்தாள்களின் மொத்த மதிப்பு 

இந்த பணத்தாள்களின் மொத்த மதிப்பு சுமார் £78,000 (இலங்கை ரூ.3 கோடி) ஆகும் எனினும் அவை ஏலத்தில் £9,14,127-க்கு (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 35.18 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள்! | Uk King Charles Banknotes Auctioned For Millions

இந்த பணத்தாள்களில், ஜூன் மாதத்தில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய £5, £10, £20 மற்றும் £50 பணத்தாள்கள் அடங்கும்.

இந்த ஏலத்தில் ஒரு £50 நோட்டு £26,000-க்கு விற்பனை செய்யப்பட்டது, இது இங்கிலாந்து வங்கியின் ஏலத்தில் இதுவரை எட்டிய மிக உயர்ந்த விலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒரு £10 பணத்தாள், HB01 00002 என்ற தொடர்க்குறியீட்டுடன், £17,000-க்கு விற்கப்பட்டது.

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த முகமது யூனுஸ்

பங்களாதேஷில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்: முற்றுப்புள்ளி வைத்த முகமது யூனுஸ்

கோடிக்கணக்கில் விற்பனை

இந்தப் பணம் 10 நன்கொடை நிறுவனங்களுக்கு வழங்கப்படும், இதில் Childhood Trust, Trussell Trust, Shout, Carers UK, Demelza, WWF-UK, Brain Tumour Charity, London's Air Ambulance Charity, Child Bereavement UK, மற்றும் Samaritans ஆகியவை அடங்கும். இங்கிலாந்து வங்கியில் மொத்தம் 4.6 பில்லியன் பணத்தாள்கள் சுழற்சியில் உள்ளன, அவை சுமார் £82 பில்லியன் மதிப்புடையவை.

ஏலத்தில் கோடிக்கணக்கில் விற்பனையாகியுள்ள மன்னர் சார்லஸ் உருவப்படத்தை கொண்ட பணத்தாள்கள்! | Uk King Charles Banknotes Auctioned For Millions

17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து வங்கி (Bank Of England) பணத்தாள்களை தயாரிக்கத் தொடங்கியது. ஆனால், 1960-ஆம் ஆண்டில் தான், மறைந்த பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் படத்தை கொண்ட முதல் £1 காகித பணத்தாள்கள் வெளியிடப்பட்டன.

பிரித்தானியாவில் பணத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது, சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட பாதி (48%) மக்கள் தங்கள் வாழ்நாளில் பணமில்லா சமூகத்தை எதிர்பார்க்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இப்போதும், ஜூலை மாதத்தில் தபால் நிலையங்கள் £3.77 பில்லியன் பண பரிவர்த்தனைகளைச் செய்துள்ளன, இது பண பரிவர்த்தனையின் அதிகரிப்பை காட்டுகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி: புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி: புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011