பிரித்தானிய நாடாளுமன்றுக்கு இலங்கை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணம்!

Sri Lanka United Kingdom
By Beulah Dec 05, 2023 01:43 PM GMT
Report

இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவபிரதானி சவேந்திரசில்வா உட்பட்டவர்களுக்கு எதிராக பிரித்தானியா தடைகளை விதிப்பது குறித்த விவாதம் இன்று(05) பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கும் ஆவணமொன்றை பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.

இந்த தகவலை பிபிசியின் முன்னாள் செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது! கமல் குணரத்ன அதிரடி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது! கமல் குணரத்ன அதிரடி

காணாமல்போனவர்கள் அலுவலகம்

இதன்படி, இலங்கை தூதரகம் முன்வைத்த ஆவணத்தில்,

பிரித்தானிய நாடாளுமன்றுக்கு இலங்கை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணம்! | Uk Parliament Debate About Sri Lanka War Crime

“காணாமல்போனவர்கள் அலுவலகம் காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு உரிய ஆவணங்கள் கிடைப்பதற்கு உதவுகின்றது. காணாமல்போனவர்கள் அலுவலகம் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.

காணாமல்போனவர்கள் அலுவலகம் 16 பேர் உயிருடன் இருப்பதையும் மூவர் உயிரிழந்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக போராடும் அதேவேளை மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்துள்ள இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை மறு ஆய்விற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றுக்கு இலங்கை தூதரகம் அனுப்பியுள்ள ஆவணம்! | Uk Parliament Debate About Sri Lanka War Crime

முல்லைத்தீவில் மனித புதைகுழி அகழ்வின் போது காணாமல்போனவர்கள் அலுவலகம் கண்காணிப்பாளராகவும் தீவிர ஆர்வத்துடனும் பங்குகொண்டது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் வருமானத்தை குறைப்பது நியாயமற்றது : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

ஊழியர் சேமலாப நிதியத்தின் வருமானத்தை குறைப்பது நியாயமற்றது : கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்     


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி