பிரிட்டனுக்கான மாணவர் விசா -வெளியான முக்கிய அறிவிப்பு (விபரம் உள்ளே)
மாணவர் விசா விண்ணப்பம்
ஐக்கிய இராச்சியத்திற்கான விசாவிற்கு மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ட்விட்டர் செய்தியில் இந்த கோரிக்கையை தெரிவித்துள்ளது.
UK Embassy Sri Lanka has announced for all visa appointments and passport collection visit UK VFS at their new location in Colombo-10. #lka pic.twitter.com/GbScOgzS3P
— Departure Zone ® (@departurezonelk) November 2, 2016
ஓகஸ்டில் அதிகளவிலான விண்ணப்பங்கள்
தற்போது, விசாவைச் செயல்படுத்த ஐந்து வார கால அவகாசம் எடுக்கிறது. "ஓகஸ்ட் மாதத்தில் நாங்கள் அதிக அளவிலான விண்ணப்பங்களைப் பெறுகிறோம், எனவே உங்கள் விண்ணப்பப் படிவத்தை இப்போதே தயாரித்து சமர்ப்பிக்கத் தொடங்குங்கள்" என்று பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
