உக்ரைனுக்கு பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கும் இங்கிலாந்து
ukraine
weapons
u k
By Sumithiran
உக்ரைனுக்கு ஆதரவாக கனடா தனது சிறப்புப் படைகளை அனுப்பியுள்ள நிலையில் பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை இங்கிலாந்து வழங்க உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா கருத்துக் கூறியிருந்தது. இதற்கு ஏற்ப உக்ரைன் எல்லையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் பென் வேல்ஸ், உக்ரைனுக்கு சிறிய ரக பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்