பிரித்தானிய குடும்ப விசா தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

United Kingdom Rishi Sunak World Keir Starmer
By Aadhithya Aug 06, 2024 10:44 PM GMT
Report

குடும்ப விசாவில் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி வழங்குவதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவையை உயர்த்துவதற்கான திட்டங்களை பிரித்தானிய (United Kingdom) அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்தபட்ச ஆண்டு வருமான விதியானது, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக்கினால் (Rishi Sunak) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரால் (Keir Starmer) குறி்த்த திட்டமானது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தேர்தல்: துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த கமலா ஹாரிஸ்

அமெரிக்கத் தேர்தல்: துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த கமலா ஹாரிஸ்

ஆண்டு வருமானம்

இதற்கமைய, பிரித்தானியாவின் நிரந்தர குடியிருப்பாளர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவிற்கு அழைத்து வருவதற்கு இனி வருடத்திற்கு குறைந்தபட்சம் 38,700 பவுண்ஸ்களை செலவிட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய குடும்ப விசா தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | Uk Suspends Family Visa Income Increase Plan

இதேவேளை, முன்னதாக இருந்த ஆண்டு வருமான வரம்பில் எந்த அதிகரிப்பும் இப்போதைக்கு ஏற்படுத்தப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரித்தானியாவில் தற்போது குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரத் தேவையான ஆண்டு வருமானம் என்பது 29,000 பவுண்ஸ், அதாவது இலங்கை ரூபாப்படி 1.11 கோடிகள் என தெரியவந்துள்ளது.

ஹனியே படுகொலை: ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு

ஹனியே படுகொலை: ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் அறிவிப்பு

குடியிருப்பு ஆலோசனை

எனவே, இதனை உயர்த்துவதன் மூலம் குடும்பங்களின் மீது ஏற்படும் தாக்கத்தை, குடியிருப்பு ஆலோசனை குழு (MAC) பரிசீலிக்கும் வரை, வரி அதிகரிக்கப்பட மாட்டாது என பிரித்தானிய உள்துறை செயலர் எவெட் கூப்பர் (Yvette Cooper) அறிவித்துள்ளார்.

பிரித்தானிய குடும்ப விசா தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல் | Uk Suspends Family Visa Income Increase Plan

மேலும், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து மார்ச் வரையிலான கால கட்டத்தில் மாணவர்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு

கட்டுக்கடங்காத கலவரங்கள்: பிரித்தானிய பிரதமர் மீண்டும் அவசர கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி