ஏப்ரல் 8 முதல் பிரித்தானிய விசா கட்டணங்களில் மாற்றம்

United Kingdom Student Visa Tourist Visa World Visa-Free Entry
By Thulsi Apr 01, 2026 10:02 AM GMT
Report

பிரித்தானியாவிற்குச் (UK) செல்லும் பயணிகள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விசா கட்டணங்களைக் கணிசமாக உயர்த்துவதாக அந்நாட்டு உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

குடியேற்ற நடைமுறைக்கான செலவினங்களை ஈடுகட்டவும், நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.  

இந்த புதிய கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 8, 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

அதிர்ச்சி தரும் தங்கத்தின் விலை - உலக சந்தையில் நடக்கும் மாற்றம்

அதிர்ச்சி தரும் தங்கத்தின் விலை - உலக சந்தையில் நடக்கும் மாற்றம்

கட்டணங்கள்

விண்ணப்பதாரர்களின் வகைப்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 8 முதல் பிரித்தானிய விசா கட்டணங்களில் மாற்றம் | Uk Visa Application Fees To Rise From 8 April

பயண விசா (Visitor Visa): சாதாரண 6 மாத கால பயண விசா கட்டணம் 127 பவுண்டிலிருந்து 135 பவுண்டுகளாக உயர்கிறது.

நீண்டகால விசா: 2 வருட விசா கட்டணம் 506 பவுண்டுகளாகவும், 10 வருட விசா கட்டணம் 1,128 பவுண்டுகளாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பணியாளர் விசா (Skilled Worker Visa): 3 ஆண்டுகள் வரையிலான தங்குதலுக்கான விசா கட்டணம் 769 பவுண்டிலிருந்து 819 பவுண்டுகளாக அதிகரிக்கிறது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : யாழ் இந்துக் கல்லூரி வரலாற்று சாதனை

கட்டண உயர்வு நடைமுறை

குடியேற்ற விசா (Settlement Visa): காலவரையறையற்ற தங்குமிடம் கோரும் விசா (Indefinite Leave to Remain) கட்டணம் 2,064 பவுண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 8 முதல் பிரித்தானிய விசா கட்டணங்களில் மாற்றம் | Uk Visa Application Fees To Rise From 8 April

கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கூடுதல் செலவைத் தவிர்க்க விண்ணப்பதாரர்கள் மற்றும் நிறுவனங்கள் ஏப்ரல் 8-ஆம் திகதிக்கு முன்னதாகவே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

“பிரித்தானியா ஏற்கனவே G7 நாடுகளில் மிக அதிக செலவான வேலைவாய்ப்பு விசா நாடாக உள்ளது. இது திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் திறனை குறைக்கக்கூடும்” என CBI (Confederation of British Industry) எச்சரித்துள்ளது.

200 படைவீரர்கள் தங்கியிருந்த அமெரிக்க தளத்தை தாக்கிய ஈரான்! அதிர்ந்த சவூதி அரேபியா

200 படைவீரர்கள் தங்கியிருந்த அமெரிக்க தளத்தை தாக்கிய ஈரான்! அதிர்ந்த சவூதி அரேபியா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026