உக்ரைனுக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் : போர்க்களத்தில் சிக்கிய வடகொரிய வீரர்கள்

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War North Korea Ukraine Russia
By Jaso Jan 11, 2025 07:06 PM GMT
Report

ரஷ்யாவின்(russia) குர்ஸ்க் பகுதி போர்க்களத்தில் காயமடைந்த இரண்டு வட கொரிய(north korea) வீரர்கள் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (volodymyr zelenskyy)இன்று (11)சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இருவரும் "தேவையான மருத்துவ உதவியை" பெற்று வருகின்றனர், மேலும் கியேவில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு சேவையின் (SBU) காவலில் உள்ளனர் என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

காயமடைந்த வடகொரிய வீரர்களை கொலை செய்யும் ரஷ்யா

வட கொரியர்களைக் கைப்பற்றியதற்காக உக்ரைனிய சிறப்பு நடவடிக்கைப் படைகளின் வீரர்களுக்கு "நன்றி" தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறினார். "இது எளிதான பணி அல்ல" என்றும், ரஷ்ய மற்றும் வட கொரிய வீரர்கள் வழக்கமாக காயமடைந்த வட கொரியர்களை "உக்ரைனுக்கு எதிரான போரில் வட கொரியா ஈடுபட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அழிக்க" கொலை செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனுக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் : போர்க்களத்தில் சிக்கிய வடகொரிய வீரர்கள் | Ukraine Captured Two Injured North Korean Soldiers

உக்ரைனிய உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், கைதிகள் ஜனவரி 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், அதற்குப் பிறகு உடனடியாக "ஜெனீவா மாநாட்டின்படி தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு" கியேவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியது.

வெளிநாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்கா அறிவித்துள்ள சன்மானம்

வெளிநாடொன்றின் ஜனாதிபதியை கைது செய்ய அமெரிக்கா அறிவித்துள்ள சன்மானம்

உண்மையை உலகம் அறிய வேண்டும்

 கைதிகளுக்கு உக்ரைனியன், ஆங்கிலம் அல்லது ரஷ்ய மொழி பேசத் தெரியாது என்றும், "எனவே அவர்களுடன் தொடர்பு கொள்வது தென் கொரிய NIS (தேசிய புலனாய்வு சேவை) உடன் இணைந்து கொரிய மொழிபெயர்ப்பாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது" என்றும் அவர்களிடம் பத்திரிகையாளர்களை அணுக அனுமதிக்குமாறு உக்ரைன் பாதுகாப்பு சேவைக்கு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறினார்.

உக்ரைனுக்கு கிடைத்த முக்கிய ஆதாரம் : போர்க்களத்தில் சிக்கிய வடகொரிய வீரர்கள் | Ukraine Captured Two Injured North Korean Soldiers

"என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

"உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக அல்ல, பயிற்சிக்காக ரஷ்யா சென்றதாக பிடிபட்ட வடகொரிய வீரர் தெரிவித்துள்ளார். தான் 2005 இல் பிறந்ததாகவும், 2021 முதல் வட கொரியாவில் துப்பாக்கி வீரராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் கூறியதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் பதவியேற்போடு முற்றாக அழியப்போகும் ஹமாஸ் சாம்ராஜ்யம்

ட்ரம்பின் பதவியேற்போடு முற்றாக அழியப்போகும் ஹமாஸ் சாம்ராஜ்யம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்