ரஷ்யாவின் 100 கிராமங்களை கைப்பற்றியது உக்ரைன் படை

Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Aug 27, 2024 10:40 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ரஷ்யாவின்(russia) கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன்(ukraine) இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், அந்தப் பிராந்தியத்தில் கடந்த 3 வாரங்களாக மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கையில் 594 ரஷ்ய வீரா்களைக் கைது செய்துள்ளதாகவும் இராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து உக்ரைன் ராணுவ தலைமைத் தளபதி ஒலெக்ஸாண்டா் சிா்ஸ்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

100 கிராமங்கள் உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்

கூா்ஸ்க் பிராந்தியத்தின் 100 கிராமங்கள் தற்போது உக்ரைன் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தற்போது அந்தப் பிராந்தியத்தின் 1,294 சதுர கி.மீ. நிலப்பரப்பு உக்ரைன் வசம் உள்ளது. இந்த இராணுவ நடவடிக்கையின்போது 594 ரஷ்ய வீரா்கள் கைது செய்யப்பட்டனா் என்றாா் அவா்.

ரஷ்யாவின் 100 கிராமங்களை கைப்பற்றியது உக்ரைன் படை | Ukraine Has 100 Russian Vilages

முதன்முறை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள்

கூா்ஸ்க் பகுதி போரில் கைது செய்யப்பட்ட ரஷ்ய இராணுவத்தினா் குறித்த புள்ளிவிவரங்கள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் 100 கிராமங்களை கைப்பற்றியது உக்ரைன் படை | Ukraine Has 100 Russian Vilages

அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன் : அமெரிக்காவிடம் முன்வைக்கப்படவுள்ள திட்டம்

அடுத்த கட்டத்திற்கு நகரும் உக்ரைன் : அமெரிக்காவிடம் முன்வைக்கப்படவுள்ள திட்டம்

இந்த நிலையில் இரண்டாவது நாளாக 81 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் மேலும் 5 போ் உயிரிழந்தனா்; 16 போ் காயமடைந்தனா்.

பதிலடி கொடுத்த ரஷ்யா: ஏவுகணைகள் - ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல்

பதிலடி கொடுத்த ரஷ்யா: ஏவுகணைகள் - ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025