ரஷ்ய ஆயுத தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள்

Russo-Ukrainian War Ukraine Russia World War III
By Raghav May 29, 2025 04:05 PM GMT
Report

உக்ரைன் (Ukraine) படைகள், ரஷ்யாவின் (Russia) முக்கிய ஆயுத உற்பத்தி மையங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மாஸ்கோவிற்கு (Moscow) அருகில் உள்ள டுப்னா நகரத்தில் இயங்கும் கிரான்ஸ்டாட் ட்ரோன் உற்பத்தி மையம், மற்றும் கிரூஸ் ஏவுகணைகள் தயாரிக்கும் ரடுகா தொழிற்சாலை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், மாஸ்கோ பகுதியிலுள்ள ஏங்க்ஸ்டிரெம் மைக்ரோசிப் தொழிற்சாலையும் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை, ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளை உருவாக்குகிறது.

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தவரை தூக்கிலிட்டது ஈரான்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தவரை தூக்கிலிட்டது ஈரான்

ஆயுத நிலைகள் மீது தாக்குதல்

2022-ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், மூன்று ஆண்டுகள் கடந்து இன்று வரை தொடர்ந்து வருகிறது.

ரஷ்ய ஆயுத தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள் | Ukraine Hits Russian Missile And Drone Factories

அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளின் உதவி மற்றும் ஆதரவினால், சிறிய நாடான உக்ரைன் ரஷ்யாவை எதிர்த்து இன்று வரை போராடி வருகிறது.

இந்த நிலையில், நேற்று (28.05.2025) உக்ரைன் படைகள், ரஷ்யாவின் முக்கிய ஆயுத உற்பத்தி நிலைகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி - விசாரணை தீவிரம்

கனடா நினைவுத்தூபி பகுதியில் சேதம் : மர்மநபர்களின் பின்னணி - விசாரணை தீவிரம்

வான்வழி பாதுகாப்பு

மேலும் உகரைனின் இந்த தாக்குதலுக்கு எதிராக தங்கள் வான்வழி பாதுகாப்பு படைகள் 296 உக்ரைன் ட்ரோன்களை வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஆயுத தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கிய உக்ரைன் ட்ரோன்கள் | Ukraine Hits Russian Missile And Drone Factories

இவானோவோ பகுதியில் உள்ள கெமிக்கல் மற்றும் வெடிகுண்டு சேர்க்கை தொழிற்சாலையும் ஒரு நாளுக்கு முன்னர் வெற்றிகரமாக தாக்கியதாக உக்ரைன்  இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைப்பு (SBU) உறுதிபடுத்தியுள்ளது. உகரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகள் இல்லை என்பதால், இயந்திரமயமான ட்ரோன் தாக்குதல்தான் முக்கிய ஆயுதமாக பயன்படுகிறது.

இதேவேளை, ரஷ்யாவும் 900-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன்  மீது கடந்த மூன்று நாட்களில் ஏவியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.  

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

காசா உதவி மையத்தில் துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலுக்கு பலர் பலி

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதலுக்கு பலர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி, Paris, France, Tergnier, France, London, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026