உக்ரைன் மீதான படையெடுப்பு- ரஷ்யாவிற்கு விழப்போகும் பாரிய அடி!
russia
money
dollar
america
ukraine
war
ruble
By Kalaimathy
ரஷ்யாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பும் சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், ரஷ்யாவின் ரூபிள் நாணயம், அமெரிக்க டொலருக்கு நிகரான 20 வீதம் அளவில் மிகப் பெரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் ரஷ்யாவிற்கு எதிராக தடைவிதித்து வருகின்றன.
இந்த தடையே ரஷ்யாவின் ரூபிள் நாணயம் வீழ்ச்சியடைய காரணம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல், இதற்கு இணையாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் டொலர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ நாணயங்களும் அமெரிக்க டொலருக்கு நிராக ஒரு வீதம் அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.
You may like this

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்