ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தாக்குதல்- ஆசியாவில் உயர்ந்தது எண்ணெய் விலை!
russia
ukraine
europe
nuclear power plant
By Kalaimathy
உக்ரைனில் உள்ள, ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் இன்று அதிகாலை ரஷ்யா தாக்குதல் நடத்தியிருந்தது.
இதன் காரணமாக ஆசியாவில் பங்கு விலைகள் சரிந்துள்ளன. ஆசியாவின் காலை வர்த்தகத்தில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டோக்கியோ மற்றும் ஹொங்கொங் செங்குத்தான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன.
ஜப்பானின் முக்கிய குறியீடான நிக்கேய் குறியீடு 2.5 சதவீதம் குறைந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங்கில் ஹொங் செங் 2.6 சதவீதம் குறைந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 112 டொலர்களுக்கு மேல் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்