எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது - ஜோ பைடன் திட்டவட்டம்!

Joe Biden Vladimir Putin Russo-Ukrainian War United States of America
By Dharu May 22, 2023 12:20 PM GMT
Report

ஜி7உச்சிமாநாட்டின் இறுதி நாளான நேற்று உக்ரைனை ஆதரிப்பதில் "எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது" என ஜோ பைடன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜப்பானில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் ஜி7 மாநாட்டில் உக்ரைன் அதிபரின் பங்களிப்பானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக பார்க்கப்பட்டது.

ரஷ்யாவின் பொருளாதாரத் தடை

எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது - ஜோ பைடன் திட்டவட்டம்! | Ukraine Russia War Can T Stop U S Support Putin

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பைடன்,

''மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட F-16 போர் விமானங்கள் ரஷ்ய எல்லைக்குள் செல்லாது என்று கிவ்வில் இருந்து உத்தரவாதம் கிடைத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியத்தில் உள்ள விரிசல்கள் ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவுகின்றன.

உக்ரைனால் கோரப்பட்ட சக்திவாய்ந்த போர் விமானங்களை, ரஷ்ய துருப்புகளால் உக்ரைன் பகுதிக்குள் எங்கிருந்தாலும் பயன்படுத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ உதவி

எங்கள் உறுதியை புடினால் உடைக்க முடியாது - ஜோ பைடன் திட்டவட்டம்! | Ukraine Russia War Can T Stop U S Support Putin

ஆனால் வரும் வாரங்களில் உக்ரைனிய தாக்குதலில் விமானங்கள் பயன்படுத்தப்படுவது மிகவும் சாத்தியமற்ற விடயமாக பார்க்கப்படும்.

எனினும் துருப்புக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள அத்தகைய ஆயுதங்கள் தேவைப்படலாம்." என தெரிவித்திருந்தார்.

கடந்த காலங்களில் அமெரிக்க அரசு உக்ரைனுக்கு பீரங்கி மற்றும் கவச வாகனங்கள் உட்பட 375 மில்லியன் அமெரிக்க டொலர்கள்(£301m) இராணுவ உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019