உக்ரைன் - ரஷ்ய யுத்தம் இப்படித்தான் முடியும் - கனடா எதிர்வுகூறல்

Russo-Ukrainian War Ukraine Canada Russia
By Pakirathan Jun 23, 2023 10:49 PM GMT
Pakirathan

Pakirathan

in உலகம்
Report

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் தொடங்கி ஒரு வருடம் கடந்தும் முடிவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், இந்த யுத்தமானது இறுதியில் இராஜதந்திர வழிமுறைகளில் தீர்க்கப்படும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலய்ன் ஜோலி தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், மீளவும் முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கும் தொடர்ச்சியாக கனடா உதவி செய்ய வேண்டி வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வுகூறல்

உக்ரைன் - ரஷ்ய யுத்தம் இப்படித்தான் முடியும் - கனடா எதிர்வுகூறல் | Ukraine Russia War Final Results Said Canada

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

"உக்ரைனுக்கு நீண்ட கால அடிப்படையில் கனடா உள்ளிட்ட நேட்டோ கூட்டுப் படைகள் உதவி வழங்க வேண்டும்.

உலகின் ஏனைய யுத்தங்களை போலவே இந்த யுத்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளின் ஊடாக முடிவுக்கு வரலாம் என நம்பிக்கை உள்ளது.

பேச்சுவார்த்தை நடைபெறும் பொழுது உக்ரைன் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025