அமெரிக்கா ஐரோப்பாவை விட உலகம் மிகப் பெரியது- ரஷ்யாவை தனிமைப்படுத்த முடியாது!
russia
america
ukraine
war
europe
turki
By Kalaimathy
மேற்கு நாடுகள் கொள்ளைக்காரர்களைப் போல நடந்து கொள்கின்றன என ரஷ்யாவின் கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி ரஷ்யாவின் எரிசக்தி ஏற்றுமதிக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தால் அது எரிசக்தி சந்தைகளை உலுக்கும் என்றும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட உலகம் மிகப் பெரியதாக இருப்பதால் ரஷ்யா தனிமைப்படுத்த முடியாத அளவுக்கு பெரியது என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இதேவேளை துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் நாளை ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உக்ரைன் போர் குறித்து விவாதிப்பார் என்று செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் கலின் தெரிவித்துள்ளார்.
மேலும் நெருக்கடியை தீர்க்க துருக்கி உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 6 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு.
2 வாரங்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்