புடின் மீது கடும் விமர்சனம் - ரஷ்ய அமைச்சர் விமானத்தில் மர்ம மரணம்
Russo-Ukrainian War
Ukraine
By pavan
உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ரஷ்ய அமைச்சர் ஒருவர் பறக்கும் விமானத்தில் மர்மமாக மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஊடுருவலுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பல முக்கியஸ்தர்கள் மர்மமான முறையில் மரணமடைவதும் அதிகரித்து வருகிறது.
அந்த வரிசையில், தற்போது விளாடிமிர் புடினுக்கு எதிராக உக்ரைன் போர் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
46 வயதான Petr Kucherenko கியூபாவில் இருந்து தொழில்முறை பயணத்தை முடித்துக்கொண்டு ரஷ்யா திரும்பிய நிலையில், விமானத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி