உக்ரைனின் பதிலடி தாக்குதல்! முறியடித்த ரஷ்யா

Russo-Ukrainian War Ukraine Iran
By Vanan Nov 27, 2023 12:57 AM GMT
Report

ரஷ்யாவின் மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்த முயன்ற ட்ரோன் தாக்குதல்களை முறியடித்ததாக பிராந்திய ஆளுநா் ஆண்ட்ரே வோரோபியேவ் தெரிவித்துள்ளார்.

ட்ரோன் தாக்குதல்களால் மூன்று கட்டடங்கள் சேதமடைந்ததாகவும், இதில் யாருக்கும் காயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளாா்.

பதிலடி தாக்குதல் 

துயிலுமில்ல உடைப்பின் பின்னணியில் அரச ஆதரவு : சாணக்கியன் வெளியிட்ட தகவல்(படங்கள்)

துயிலுமில்ல உடைப்பின் பின்னணியில் அரச ஆதரவு : சாணக்கியன் வெளியிட்ட தகவல்(படங்கள்)

கடந்த(25) சனிக்கிழமை கீவ் நகரத்தை இலக்குவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

உக்ரைனின் பதிலடி தாக்குதல்! முறியடித்த ரஷ்யா | Ukraine Russia War Live Updates

ஆனாலும், மொஸ்கோ பிராந்தியத்தில் 24 ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மொஸ்கோவிலிருந்து 180 கி.மீ. தொலைவில் உள்ள டுலா நகரில் 12 மாடி குடியிருப்பில் ஒரு ட்ரோன் தாக்கியதாகவும், இதில் சிலா் காயமடைந்ததாகவும் ஆண்ட்ரே வோரோபியேவ் கூறியுள்ளார்.

பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை

பணயக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நிபந்தனை

தாக்குதல் அபாயம்

ட்ரோன் தாக்குதல் அபாயம் கருதி மொஸ்கோவில் உள்ள இரு விமான நிலையங்கள் சிறிது நேரம் மூடப்பட்டு, பின்னா் இயங்கத் தொடங்கியதாக ரஷிய அரச செய்தி நிறுவனமான ‘டாஸ்’ தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பதிலடி தாக்குதல்! முறியடித்த ரஷ்யா | Ukraine Russia War Live Updates

இருப்பினும் இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் இதுவரை அதிகாரபூா்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. 

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்