துயிலுமில்ல உடைப்பின் பின்னணியில் அரச ஆதரவு : சாணக்கியன் வெளியிட்ட தகவல்(படங்கள்)

Sri Lanka Army Sri Lankan Tamils Shanakiyan Rasamanickam
By Vanan Nov 27, 2023 03:20 AM GMT
Report

அரச இராணுவத்துடன் அல்லது புலனாய்வுத்துறையினரின் அனுசரணையுடனே மட்டக்களப்பு - வாகரை கல்லடியில் அமைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லம் விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

குறித்த இடத்திற்கு நேற்று(26) விஜயம் மேற்கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “2023 கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் தமிழர்களுக்கு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு தான் தெரியும்.

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

தலைவரின் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

விடுதலைப் போராட்டம்

இந்த மண்ணுக்காகப் போராடி, இந்த மண்ணிலே எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக வாழ வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக விடுதலைப் போராட்டம் இடம்பெற்றது.

துயிலுமில்ல உடைப்பின் பின்னணியில் அரச ஆதரவு : சாணக்கியன் வெளியிட்ட தகவல்(படங்கள்) | Government Support Behind Maveerar Day Bann Issue

இதனால் இலட்சக்கணக்கான, மக்கள் இராணுவத்தினரால் மாறி மாறி வந்த சிங்கள அரசாங்கத்தினரால் கொல்லப்பட்டனர்.

அதைப்போல இறுதி யுத்தத்திலே ஆயிரக்கணக்கான மக்களை கொத்துக் கொத்தாக கொன்றனர்.

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா... : சரவணபவன் கேள்வி

துயிலுமில்ல உடைப்பின் பின்னணியில் அரச ஆதரவு : சாணக்கியன் வெளியிட்ட தகவல்(படங்கள்) | Government Support Behind Maveerar Day Bann Issue

இந்த வாரத்திலே, விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பிற்பாடு தமிழ் மக்கள் தங்கள் இழந்த உறவுகளை நினைவுகூறும் வகையிலே வடக்கு கிழக்கில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன ”என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024