ரஷ்யா வசமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்!
russia
ukraine
war
nuclear power plant
By Kalaimathy
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் மேற்கொண்டிருந்தது.
அதனையடுத்து ஐரோப்பாவின் மிகப் பெரிய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை, ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘செயற்பாட்டு பணியாளர்கள் மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்’ என்று உக்ரைனின் உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், நிலைய பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி, மின் அலகுகளின் நிலையை கண்காணித்து வருகின்றனர்எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஷெல் தாக்குதலுக்குப் பிறகு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்