வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - மேலும் ஆதரவு வழங்கும் ஜேர்மனி

Ukraine Germany Russia
By Nithusan Aug 18, 2023 09:44 PM GMT
Report

ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட "Leopard 1" டாங்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் குறித்து உக்ரைன் வீரர்களுக்கு ஜேர்மன் தரப்பில் பயிற்சி அளிக்கப்பட்டுவரும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இந்த விடயமானது ரஷ்ய தரப்புக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜேர்மனியின் பயிற்சியின் நோக்கம், உக்ரைனிய துருப்புக்களுக்கு ஜேர்மன் வழங்கிய ஆயுதங்களை இராணுவ நடவடிக்கைகளில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் தேர்ச்சி பெற வைப்பதாகும்.

உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்ப முடிவு

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர் - மேலும் ஆதரவு வழங்கும் ஜேர்மனி | Ukraine S Next Move Russia In Shock

இதற்கமைய நேற்றையதினம்(18.08.2023), ஜேர்மனியின் கிழக்கு மாநிலமான சாக்சோனி-அன்ஹால்ட்டில் உள்ள பயிற்சி மைதானத்தில் "Leopard 1" டாங்கிகளைப் பார்க்க ஜேர்மனிய ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன் பின்னணியில் 100 "Leopard 1" டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப ஜெர்மனி அரசு திட்டமிட்டுள்ளதாக ஜேர்மன் தரப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ,கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஜேர்மன் படைகள் 6,000 உக்ரைனியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025