புடினின் முக்கிய தளபதியை கொல்ல முயன்ற உக்ரைன் -உடன்பட மறுத்த அமெரிக்கா

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Jaso Dec 19, 2022 11:03 PM GMT
Report

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதன்மை தளபதிகளில் ஒருவரை படுகொலை செய்ய உக்ரைன் முன்னெடுத்த இரகசிய திட்டத்திற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

உக்ரைன் போரின் போது, துருப்புகளை முன் நின்று வழிநடத்திய பல முக்கிய தளபதிகளை ரஷ்யா இழந்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் முதன்மை தளபதிகளை இரகசிய திட்டத்தின் வாயிலாக படுகொலை செய்ய தங்களின் உதவியை உக்ரைன் நாடியதாக அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

காலகட்டம் இதுவல்ல

புடினின் முக்கிய தளபதியை கொல்ல முயன்ற உக்ரைன் -உடன்பட மறுத்த அமெரிக்கா | Ukraine Tried To Kill Putins Top Commander

ஆனால் அப்படியான ஒருநடவடிக்கைக்கான காலகட்டம் இதுவல்ல என உக்ரைனுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்ததாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அந்த ரஷ்ய தளபதி Valery Gerasimov என அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார். தளபதி Valery Gerasimov உக்ரைன் மீதான போரில் முக்கிய தளபதிகள் கொல்லப்படுவ்தற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்யும் பொருட்டு, போர்க்களத்திற்கு செல்ல இருப்பதாக அமெரிக்காவுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலை அமெரிக்கா உக்ரைனுக்கும் பகிர்ந்துள்ளது.

தளபதியை இலக்குவைத்து தாக்குதல்

புடினின் முக்கிய தளபதியை கொல்ல முயன்ற உக்ரைன் -உடன்பட மறுத்த அமெரிக்கா | Ukraine Tried To Kill Putins Top Commander

ஆனால், ரஷ்யா உடனான ஒரு மோதலை விரும்பாத அமெரிக்கா, உக்ரைனின் அந்த இரகசிய திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் பெரும்பாலான போர் திட்டங்கள் அனைத்தும் தளபதி Valery Gerasimov வகுத்தது என்றே கூறப்படுகிறது. இதன் பொருட்டு, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தளபதி Valery Gerasimov தங்கியிருந்த பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் தாக்குதலை முன்னெடுத்தது.

இதில் டசின் கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் Valery Gerasimov தப்பியதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, உக்ரைனில் சுமர் 100,000 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 300,000 வீரர்கள் மிக மோசமாக காயம்பட்டுள்ளதாகவும், அவர்களால் இனி போரிடவே முடியது எனவும், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் போர்க் கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015