ரஷ்ய இராணுவத்திற்குள் வெடித்த மோதல்!

Vladimir Putin Russo-Ukrainian War Europe Russia
By Sumithiran Jun 05, 2023 11:10 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ரஷ்ய இராணுவத்திற்கும் ரஷ்யாவின் வாடகைப்படையான வாக்னர் படைக்கும் இடையில் அண்மைக்காலமாக மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் ரஷ்ய இராணுவத்தின் லெப்டினன்ட் கேணலை வாக்னர் படை சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் ரஷ்யா இடையிலான 16 மாத கால போர் நடவடிக்கையில், ரஷ்ய இராணுவத்துடன் சேர்ந்து ரஷ்ய வாடகைப்படையான வாக்னர் படையும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றுவதற்கு வாக்னர் படை குழுவின் கருணையற்ற தாக்குதல் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

வெடிகுண்டு தாக்குதல் 

ரஷ்ய இராணுவத்திற்குள் வெடித்த மோதல்! | Ukraine War List Of Key Events Latest News

இந்நிலையில் உக்ரைனில் சண்டையிட்டு வரும் ரஷ்யாவின் நேரடி இராணுவத்திற்கும், வாக்னர் படை குழுவுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் பக்முத்-தில் இருந்து வாக்னர் படைகுழு வெளியேறும் வழியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்ததாக வாக்னர் படை குழுவின் தலைவர் பிரிகோஜின்(Prigozhin) குற்றம்சாட்டி இருந்தார்.

இந்நிலையில் பக்முத் இல் இருந்து வெளியேறும் போது வாக்னர் பி எம் சி படை மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த உத்தரவிட்ட ரஷ்ய இராணுவத்தின் 72வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் கேணல்வினிவிடின்-ஐ(Vinivitin) வாக்னர் படைகுழு சிறைபிடித்துள்ளது.

ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவு

ரஷ்ய இராணுவத்திற்குள் வெடித்த மோதல்! | Ukraine War List Of Key Events Latest News

சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவ அதிகாரியிடம் வாக்னர் குழு வீரர்கள் கேள்வி எழுப்புவது போன்ற காணொளிகள் வெளியாகியுள்ளது.

அதில் வாக்னர் படை குழு மீது எதற்காக தாக்குதல் நடத்த உத்தரவிட்டீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த லெப்டினன்ட் கேணல் வினிவிடின், மதுபோதையில் அவ்வாறு உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய அணியில் 10 முதல் 12 வீரர்கள் இருந்தாகவும் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புடின் களமிறக்கிய படைகளின் இடையே தற்போது மோதல் வெடித்து இருப்பது ரஷ்யாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில், கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024