ரஷ்யாவிற்கு இரகசிய ஆயுத உதவி - அமெரிக்காவால் புதிய சர்ச்சை..!

United Russia Russo-Ukrainian War United States of America South Africa
By Dharu May 13, 2023 11:36 AM GMT
Report

ரஷ்யாவிற்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதற்கு, தென் ஆப்பிரிக்கா கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தூதர் ரூபன் பிரிஜிடி கேப்டவுன் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்ட ரஷ்ய சரக்குக் கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் ஏற்றப்பட்டதாக  கூறினார்.

அவரது இந்த கருத்து தென் ஆப்பிரிக்க அதிபருக்கு  கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி அறிவிப்பு

Russia south Africa

ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்காத நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி இந்த விடயத்தில் விசாரணை நடத்துவார் என்று கூறியுள்ளார்.

எனினும் சமீபத்திய விசாரணைக்கான காலக்கெடு வெளியிடப்படவில்லை. யார் அதை வழிநடத்துவார்கள் என்பது குறித்து உடனடி அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிலையில் அதிபர் அலுவலக அமைச்சர் Khumbudzo Ntshavheni இதுகுறித்து கூறுகையில்,

'தென் ஆப்பிரிக்காவை அமெரிக்காவில் பலவீனப்படுத்த முடியாது, எங்களுக்கு ஏற்ற காலக்கெடுவை பின்பற்றுவோம்' என உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

உக்ரைனில் உள்ள மோதல்

ரஷ்யாவிற்கு இரகசிய ஆயுத உதவி - அமெரிக்காவால் புதிய சர்ச்சை..! | Ukraine War Us Says Russia Help To Arms Africa

ஒருவேளை அமெரிக்கா கூறியது உறுதி செய்யப்பட்டால், உக்ரைனில் உள்ள மோதலில் தென் ஆப்பிரிக்காவின் நடுநிலைமையை வெளிப்படுத்தியதில் இருந்து இந்த ஏற்றுமதி ஒரு முறிவைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், கிரெம்ளின் மாளிகையின் அறிக்கைப்படி புடின் மற்றும் ரமபோசா தொலைபேசி அழைப்பில் ''பல்வேறு துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை மேலும் தீவிரப்படுத்த தங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தினர்'' என தெரிவித்துள்ளது.   

ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019