ரஷ்யாவுக்கு பேரிடி! முக்கிய கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine
By Dhilak Jul 06, 2026 09:23 PM GMT
Report

சைபீரியாவின் உட்பகுதியில் அமைந்துள்ள ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையமான ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனிய ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலால் ஓம்ஸ்க் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையம், உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருந்து சுமார் 2,700 கி.மீ (1,700 மைல்கள்) தொலைவிலும், கஜகஸ்தானுடனான ரஷ்யாவின் எல்லைக்கு அருகிலும் அமைந்துள்ளது.

தந்தையின் இறுதிச் சடங்கில் இல்லாத மொஜ்தாபா கமேனி! காரணம் இதுதான்

தந்தையின் இறுதிச் சடங்கில் இல்லாத மொஜ்தாபா கமேனி! காரணம் இதுதான்

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்கள்

உக்ரைன் இந்தச் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலான ட்ரோன்களை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் அழித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கு பேரிடி! முக்கிய கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல் | Ukrainian Drones Attack Russia Omsk Refinery

Image Credit: www.pravda.com.ua

இதேவேளை, குறித்த தாக்குதலால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், அவசரகால சேவைகள் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாகவும் ரஷ்யா தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும், சுத்திகரிப்பு ஆலைக்கு எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் இதுவரை எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026