தந்தையின் இறுதிச் சடங்கில் இல்லாத மொஜ்தாபா கமேனி! காரணம் இதுதான்

Iran-Israel War Ayatollah Ali Khamenei Iran-US Conflict Mojtaba Khamenei
By Dhilak Jul 06, 2026 08:59 PM GMT
Report

போர் இன்னும் முடிவடையாததால் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியால் தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி அறிஞரான முகமது இஸ்லாமி தெரிவித்துள்ளார்.

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது மிகவும் பலவீனமான போர் நிறுத்தம் மட்டுமே நிலவுவதாகவும், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மிகவும் கடினமான விஷயங்களைப் பற்றி விவாதித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

கமேனியின் இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படத்தை வைத்து செய்யப்பட்ட சடங்கு!

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், அவர் பொதுவெளியில் தோன்றுவதற்கு உண்மையில் வாய்ப்பில்லை என இஸ்லாமி குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின் இறுதிச் சடங்கில் இல்லாத மொஜ்தாபா கமேனி! காரணம் இதுதான் | Mojtaba Unable To Attend His Father S Funeral

மேலும், ஈரானியத் தலைவர்கள் ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாப் அல்-மண்டேப் நீரிணை ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய கிழக்கிற்கான ஒரு புதிய உத்தியை வகுத்து வருவதாக அவர் சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது ஈரானிய அரசாங்கம் எதிர்ப்பை காட்டிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதைப் பற்றி சிந்தித்து வருவதாகவும், இதன் காரணமாக அவர்களிடம் ஒரு புதிய தன்னம்பிக்கையைக் காண முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இவற்றுடன், ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவளிப்பதும், இஸ்ரேலியத் தாக்குதல்களின் போது லெபனானைப் பாதுகாப்பதும் ஈரானின் தற்போதைய முன்னுரிமைகளில் முதலிடம் வகிக்கின்றன என்றும் முகமது இஸ்லாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது சீனா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை சோதித்தது சீனா

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

அதிகாலையிலே உக்ரைன் தலைநகரை அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026