ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! களமிறக்கப்படும் உக்ரைனிய ரோபோக்கள்
Russo-Ukrainian War
United States of America
Ukraine
Iran
By Dilakshan
களமுனைகளில் ரஷ்யாவுக்கு எதிராக ரோபோக்களை கறமிறக்கி உக்ரைன் பெரும் வெற்றிகளை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில், மத்திய கிழக்கிலும் பாரிய பதற்றங்கள் நிலவி வரும் நிலையில், அங்கும் ரோபோக்கள் களமிறக்கப்படவுள்ளதாக சர்வதேச தரவுகள் தெரிவிக்கின்றன.
இராணுவத்திற்கான அமெரிக்காவின் ரோபோ தயாரிப்பு திட்டங்கள் ஸ்தம்பித்து காணப்படும் சூழலில், உக்ரைனின் களமுனைகளில் பயன்படுத்தப்படும் அந்த ரோபோக்கள் அமெரிக்காவுக்கு வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேற்குலக நாடுகளில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுவந்த நிலைமை மாறி, தற்போது உக்ரைன் அமெரிக்காவுக்கே ஆயுதங்களை காவிக்கொண்டு சண்டையிடக் கூடிய ரோபோக்களை வழங்க தயாராகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் அதிர்வு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்