ரஷ்ய இராணுவத்திற்கு மற்றுமொரு பாரிய அடி -தலைநகருக்கு அருகே உள்ள நகரத்தை மீட்டது உக்ரைன் படை
russia
ukraine
war
irpin
retaken
By Sumithiran
உக்ரைன் தலைநகருக்கு அருகே உள்ள இர்பின் நகரத்தை உக்ரைன் இராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
தலைநகருக்கு அருகில் 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம், கீவின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான சண்டைகளைக் கண்டுள்ளது.
"இன்று எங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது - இர்பின் விடுவிக்கப்பட்டது" என்று மேயர் ஒலெக்சாண்டர் மார்குஷின் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
"எங்கள் நகரம் மீது மேலும் தாக்குதல்கள் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், நாங்கள் அதை தைரியமாக பாதுகாப்போம்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி