பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு தமிழ் அகதிகளுக்கான இடம் அல்ல : ஐ.நா சுட்டிக்காட்டு!

United Nations Refugee Sri Lanka Refugees United Kingdom Migrants
By Eunice Ruth Jan 18, 2024 06:49 PM GMT
Report

இலங்கையின் தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு, அகதிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்ல என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில், 56க்கும் அதிகமான இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்கள்

எனினும், பிரித்தானியாவின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் நீண்டகால தீர்வு ஒன்றை தேடுவதாக பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு தமிழ் அகதிகளுக்கான இடம் அல்ல : ஐ.நா சுட்டிக்காட்டு! | Un Diego Garcia Uk Tamil Refugees Migrant Trending

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ஜுலி சங் எதிர்க்கவில்லை என்கிறார் டிரான் அலஸ்!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ஜுலி சங் எதிர்க்கவில்லை என்கிறார் டிரான் அலஸ்!

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் கடந்த மாத இறுதியில் டியாகோ கார்சியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

டியாகோ கார்சியாவில், புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனம் மேற்பார்வை செய்வது இதுவே முதல் முறையாகும்.

பிரித்தானியாவின் டியாகோ கார்சியா தீவு தமிழ் அகதிகளுக்கான இடம் அல்ல : ஐ.நா சுட்டிக்காட்டு! | Un Diego Garcia Uk Tamil Refugees Migrant Trending

நான் இனவாதி அல்ல : சரத் வீரசேகர பகிரங்கம்!

நான் இனவாதி அல்ல : சரத் வீரசேகர பகிரங்கம்!


அகதிகள்

கனடாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில், குறித்த அகதிகளின் படகு விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து, அதில் இருந்த இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட பலர் டியாகோ கார்சியாவில், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பௌத்த மதத்தை இழிவுபடுத்திய நபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்

பௌத்த மதத்தை இழிவுபடுத்திய நபர்: நீதிமன்றம் எடுத்த அதிரடி தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி